mardi 30 novembre 2010

சும்மா ..

ஒரு கோடி வார்த்தைகளை விழுங்கி
எப்படி  கற்று கொண்டாய்
இந்த ஒற்றை வார்த்தை சொல்ல ?!

vendredi 19 novembre 2010

பிரிவு ஆற்றாமை - I

இருக்கும் போது தெரிவதில்லை அருமை (பெருமை)
நெருப்பாய் சுடுகிறது தனிமை
நீ இல்லாத போது !

பிரிவு ஆற்றாமை - II

வெயில் கூட என்னை அடிக்கிறது
நீ இல்லாத தைரியத்தில் !