ஏகாந்தம் இனிது !
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே!
samedi 5 février 2011
பிரிவு ..
உள்ளத்திலும் உதிரத்திலும் உயிரோடு
உறவாடி கொண்டிருக்கும் என் உயிர் மூச்சே
இறப்பை விட கொடியது உன் பிரிவு!!!
உன் நினைவு ...
என் சிந்தனையை கூட சிதறடிக்க வைக்கிறது
உன் நினைவு...
:(
காத்திருக்கும் காலமெல்லாம் என்
கண்ணுக்குள் நீ இருப்பாய்
எதிர் பார்த்திருக்கும் காலமெல்லாம்
என்னையே நீ வெறுத்து இருப்பாய் !
Articles plus récents
Articles plus anciens
Accueil
Inscription à :
Articles (Atom)