jeudi 28 avril 2011

மறக்காதே !

என்னை நினைக்க மறந்தாலும் ...
மறக்க நினைக்காதே !

samedi 5 février 2011

பிரிவு ..

உள்ளத்திலும் உதிரத்திலும் உயிரோடு
உறவாடி கொண்டிருக்கும் என் உயிர் மூச்சே
இறப்பை விட கொடியது உன் பிரிவு!!!

உன் நினைவு ...

என் சிந்தனையை கூட சிதறடிக்க வைக்கிறது
உன் நினைவு...

:(

காத்திருக்கும் காலமெல்லாம் என்
கண்ணுக்குள் நீ இருப்பாய்
எதிர் பார்த்திருக்கும் காலமெல்லாம்
என்னையே நீ வெறுத்து இருப்பாய் !